ஜனனி திருமண விஷயத்தை குந்தவை முன்னாடி உடைத்த முக்கிய நபர்.., அதிரடி ட்விஸ்டுகளுடன் எதிர் நீச்சல் சீரியல்!!

0
ஜனனி திருமண விஷயத்தை குந்தவை முன்னாடி உடைத்த முக்கிய நபர்.., அதிரடி ட்விஸ்டுகளுடன் எதிர் நீச்சல் சீரியல்!!
ஜனனி திருமண விஷயத்தை குந்தவை முன்னாடி உடைத்த முக்கிய நபர்.., அதிரடி ட்விஸ்டுகளுடன் எதிர் நீச்சல் சீரியல்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர் நீச்சல் சீரியலில் குந்தவைக்கு எப்போது ஜனனி-சக்தி திருமண விஷயம் தெரிய வரும் என ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர். இந்நிலையில் புதிய ப்ரோமோ ஒன்று வைரலாகி வருகிறது. மீனாட்சி அம்மன் கோவிலுக்கு சக்தியுடன் செல்லும் குந்தவை எதிர்பாராத விதமாக ஜனனியை சந்திக்கிறார். ஜனனி ஆட்டோவில் ஏறும் போது ID கார்டு கீழே விழுகிறது.

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

இதை பார்க்கும் குந்தவை ஜனனியிடம் எடுத்து தருகிறார். பிறகு அங்கிருந்து கிளம்பிய ஜனனி போஸ்ட் மேனிடம் சர்டிபிகேட் வாங்கி விட்டு திரும்பி வருகிறார். இந்த நேரத்தில் குந்தவை, சக்தி இருவரும் பைக்கில் வருகின்றனர். அப்போது ஜனனியை பார்க்கும் குந்தவை சக்தியிடம் அவங்க எதோ அட்ரஸ் தேடுறாங்க போல ஹெல்ப் பண்ணலாம் என கூறுகிறார்.

ஈரமான ரோஜாவே சீசன் 2 சீரியலில் இருந்து விலகும் முக்கிய நபர்.., இனி இவருக்கு பதில் இவர் தான்!!

ஜனனியை பார்க்கும் சக்தி ஷாக் ஆகிறார். பிறகு வீட்டிற்கு செல்லும் சக்தி நடந்த அனைத்தையும் குணசேகரனிடம் சொல்லுகிறார். அப்போது பார்த்து கரிகாலன் சக்தி மனைவி ஜனனியை ரோட்டில் பார்த்ததாக சொல்ல, அந்த நேரத்தில் குந்தவையும் வருகிறார். ஆனால் இவர்கள் பேசியதை குந்தவை கேட்டிருந்தால் அடுத்து வரும் எபிசோடுகளில் பல திருப்பங்கள் வரலாம் என எதிர்பார்ப்பில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here