எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!

0
எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!
எதிர்நீச்சல் சீரியலை அதகளம் பண்ண வந்த நியூ என்ட்ரி.., இனிமேல் தான் சம்பவம் வெயிட்டிங்!!

சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் எதிர்நீச்சல் சீரியலில் ஓரளவிற்கு பிரச்சனை முடிந்து விட்டது என்று நினைத்த நிலையில் மீண்டும் மீண்டும் பிரச்சனை பெரிதாகி கொண்டே செல்கிறது. சமையல் பொறுப்பை ஜான்சி கையில் எடுத்து கொண்டு சரியான ஆட்டம் போட்டு வருகிறார்.

Enewz Tamil WhatsApp Channel 

அப்பத்தா மருமகள்களுக்கு சமையல் கட்டில் இருந்து விடிவு காலம் வந்து விட்டது என்று பெருமூச்சு விட்டுக் கொண்டுள்ளார். இப்படி சீரியல் அடுத்தடுத்த கதைக்களத்துடன் விறுவிறுப்பாக ஒளிபரப்பாகி வருகிறது. இப்படி இருக்க இப்பொழுது இந்த சீரியலை சூடுபிடிக்க வைக்க புதிய என்ட்ரியாக கிருஷ்ணசாமி மெய்யப்பன் என்பவர் என்ட்ரி கொடுத்துள்ளார். எதோ பெரிய சம்பவத்திற்காக தான் இவர் என்ட்ரி கொடுத்துள்ளார் என்பது மட்டும் தெரிகிறது.

தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று மழை கன்பார்ம்…, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here