தமிழகத்தில் உள்ள பெரும்பாலான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இதனால், காய்கறிகளின் விளைச்சலும் குறைய தொடங்கி உள்ளது. மேலும், தினசரி சந்தைக்கு வரும் காய்கறிகளின் வரத்தும் குறைவதால், அதன் விலைகள் கிடுகிடுவென உயர்ந்துள்ளது. இதில் குறிப்பாக, சென்னை கோயம்பேடு சந்தையில் வெங்காயத்தின் விலையானது கடந்த வாரத்தை விட 50 ரூபாய் அதிகரித்து ஒரு கிலோ 130 ரூபாய்க்கு விற்பனையாகி வருகிறது. மற்ற காய்கறிகளின் விலை நிலவரம் குறித்து பின்வருமாறு காணலாம்.
Enewz Tamil WhatsApp Channel
காய்கறிகளின் விலை நிலவரம் | |
காய்கறிகள் | 1kg விலையில் |
தக்காளி | 18 |
சின்ன வெங்காயம் | 130 |
பெரிய வெங்காயம் | 22 |
இஞ்சி | 250 |
பீன்ஸ் | 70 |
பீட்ரூட் | 40 |
கேரட் | 35 |
உருளைக்கிழங்கு | 30 |
தேங்காய் | 28 |
வெண்டைக்காய் | 36 |
அவரைக்காய் | 80 |
கத்திரிக்காய் | 35 |
தமிழகத்தில் இந்த மாவட்டங்களுக்கு இன்று மழை கன்பார்ம்…, சென்னை வானிலை ஆய்வு மையம் தகவல்!!