இனி ”BEAUTY” பார்லருக்கு NO சொல்லிடுங்க.., ஒரு தேங்காய் மூடி போது உங்க முகத்தை ஜொலிக்க வைக்க!!

0
இனி ''BEAUTY'' பார்லருக்கு NO சொல்லிடுங்க.., ஒரு தேங்காய் மூடி போது உங்க முகத்தை ஜொலிக்க வைக்க!!
இனி ''BEAUTY'' பார்லருக்கு NO சொல்லிடுங்க.., ஒரு தேங்காய் மூடி போது உங்க முகத்தை ஜொலிக்க வைக்க!!

இன்றைய காலகட்டத்தில் நம்மில் உள்ள பாதி பெண்களுக்கு முகப்பரு, சுருக்கம் போன்ற பல சரும, பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு வருகின்றனர். இனி இந்த பாதிப்பில் இருந்து நம்மை பாதுகாக்க வீட்டில் இருந்த படியே நம் முகத்திற்கு அழகு சேர்க்கும் டிப்ஸ் ஒன்றை பார்க்கலாம் வாங்க.

தேவையான பொருட்கள்

  • கரி துகள்கள் – 3 டீஸ்பூன்
  • தயிர் – 3 டீஸ்பூன்
  • தேன் – 3 டீஸ்பூன்

செய்முறை விளக்கம்

சார்கோல் பேஸ் பேக் செய்வதற்கு ஒரு தேங்காய் மூடியை அடுப்பில் வைத்து எரித்து கருக்கி ஆறவைத்து கொள்ளவும். பின் இதை பொடி செய்து ஒரு டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ளவும். ஒரு பாத்திரத்தில் சிறிதளவு தண்ணீர் ஊற்றி அத்துடன் 3 டீஸ்பூன் அளவு சார்கோல் பவுடர், 2 டீஸ்பூன் தேன், 3 டீஸ்பூன் தயிர் சேர்த்து நன்றாக மிக்ஸ் செய்து கொள்ளவும்.

 

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இப்பொழுது நம் முகத்தை சுத்தமாக வாஷ் செய்துவிட்டு நாம் தயார் செய்து வைத்துள்ள இந்த பேஸ் பேக்கை நம் முகத்தில் அப்ளை செய்யவும். பின் ஒரு 20 நிமிடங்களுக்கு பிறகு இந்த பேஸ் பேக்கை நம் முகத்தில் இருந்து உரித்து எடுத்து விடவும். இந்த டிப்ஸை மாதத்தில் ஒரு முறை பலோவ் செய்வதன் மூலம் நம் முகத்தில் உள்ள கரும் புள்ளிகள் நீங்கி முகம் அழகாக மாறி வருவதை நம்மால் உணர முடியும்.

 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here