பிரபல நடிகைக்கு ஷூட்டிங்கில் நடந்த விபத்து.., தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதி!!

0
பாக்கியலட்சுமியில் இருந்து அதிரடியாக விலகும் பிரபலம்.., இனி சீரியலை இழுத்து மூட வேண்டியது தான்!!
பாக்கியலட்சுமியில் இருந்து அதிரடியாக விலகும் பிரபலம்.., இனி சீரியலை இழுத்து மூட வேண்டியது தான்!!

பிரபல ஹிந்தி நடிகையான பல்லவி ஜோஷி எழுத்தாளர் ,தயாரிப்பாளர் என பன்முக திறமைகளோடு வலம் வருகிறார். மேலும் மலையாளம், கன்னடம், மராத்தி போன்ற மொழிகளில் பல வெற்றி படங்களில் நடித்து, தனது நடிப்பு திறமைக்காக பல விருதுகளையும் குவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

இவர் நடிப்பில் புஜங்கய்யனா தசாவதார (1988), ரிஹயீ (1988), ருக்மாவதி கி ஹவேலி, தி காஷ்மீர் பைல்ஸ்(2022) போன்ற படங்கள் வெளியாகி ஹிட் அடித்துள்ளது. இவர் தற்போது விவேக் அக்னிகோத்ரி இயக்கத்தில் உருவாகும் “தி வாக்சின் வார் ” என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த திரைப்படம் ஆகஸ்ட் மாதம் திரைக்கு வர உள்ளது.

நடிகை வனிதா மூன்றாவது கணவர் பீட்டர் பாலுடன் எடுத்த அந்த புகைப்படம்.., யாருமே பார்த்திருக்க மாட்டீங்க!!

இந்நிலையில் “தி வாக்சின் வார் “படத்தின் ஷூட்டிங் ஹைதராபாத்தில் நடைபெற்று வருகிறது, அப்போது படப்பிடிப்பு தளத்தில் பல்லவி ஜோஷி மீது எதிர்பாராத விதமாக வாகனம் மோதி காயமடைந்துள்ளதாகவும், அதற்காக அவர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் செய்திகள் வெளியாகி வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here