விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வரும் நிலையில் தற்போது அவர்களுக்கு டஃப் கொடுக்கும் வகையில் புதிய சீரியல் என்ட்ரி ஆக உள்ளது.
நியூ சீரியல் என்ட்ரி
விஜய் டிவியில் சீரியல்கள் அனைத்தும் பிரபலமாக ஒளிபரப்பாகி வருகிறது. பாரதி கண்ணம்மா, பாண்டியன் ஸ்டோர்ஸ் பாக்கியலட்சுமி போன்ற முக்கிய சீரியல்கள் விறுவிறுப்பான கதைக்களத்துடன் ஒளிபரப்பாகி வந்த நிலையில் இப்பொழுது சில காலமாக போரிங்காக போய்க்கொண்டிருக்கிறது.
டிஆர்பி ரேட்டிங்கிலும் சற்று பின்தங்கியே உள்ளது. இப்படி இருக்க இப்பொழுது ஈரமான ரோஜாவே 2 சீரியல் ஜனவரி 17 ஆம் தேதி முதல் இரவு 10 மணிக்கு ஒளிபரப்பாகவுள்ளது. இந்த புது சீரியல் மற்ற சீரியல்களுக்கெல்லாம் டப் கொடுக்குமா?? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்