பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது விறுவிறுப்பான காட்சிகள் நடைபெற்று வரும் நிலையில் தற்போது மார்பிங் புகைப்படங்கள் அனைத்தும் இணையத்தில் வைரலாகி வருகிறது.
பாக்கியலட்சுமி
பாக்கியலட்சுமி சீரியலில் கிட்டத்தட்ட கோபி பற்றிய உண்மைகள் கொஞ்சம் கொஞ்சமாக வெளிவந்து கொண்டுள்ளது. அதுமட்டுமில்லாமல் கோபி ராதிகாவின் அம்மாவிடம் குடும்பத்தை விட்டு வருகிறேன் என்று வாக்கு வேறு கொடுத்து விட்டார்.
ராதிகாவின் அம்மாவும் அவரை கொஞ்சம் கூட விடாமல் எப்பொழுது விவாகரத்து செய்வீர்கள் என்று நச்சரித்து கொண்டுள்ளார். அதுமட்டுமில்லாமல் கோபியின் அப்பா மற்றும் எழிலுக்கு கிட்டத்தட்ட உண்மைகள் தெரிந்து விட்டதால் அவர்கள் கோபியை கண்காணித்து கொண்டே தான் உள்ளனர்.
இப்படி இருக்க இப்பொழுது ராதிகா மற்றும் கோபிக்கு திருமணம் நடந்து விட்டது போன்ற புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்