ஒரு பார்வை தான்.., மொத்த இளைஞர்களின் இதயமும் சுக்குநூறானது – வெளியான துஷாரா விஜயன் ரீசென்ட் புகைப்படம்!!

0

சார்பேட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தின் மூலமாக பிரபலமான நடிகை துஷாரா விஜயன் தற்போது ஒரு புகைப்படத்தை இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.

துஷாரா விஜயன்

தமிழில் மாடல்லாக திகழ்ந்து வந்த துஷாரா விஜயன் ”போதையேறி புத்தி மாறி” என்ற திரைப்படத்தின் மூலமாக தமிழ் திரையுலகில் புகுந்தார். இந்த திரைப்படத்திற்கு அடுத்ததாக பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவான சார்பேட்டா பரம்பரை என்னும் திரைப்படத்தில் நடித்தார். இந்த திரைப்படத்தில் இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்த திரைப்படத்தின் வெற்றியை தொடர்ந்து மீண்டும் பா. ரஞ்சித் இயக்கத்தில் நட்சத்திரம் நகர்கிறது என்னும் திரைப்படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

படப்பிடிப்பில் பிஸியாக இருந்தாலும் சமூக வலை பக்கங்களிலும் அதிகமாக நேரத்தை செலவிட்டு கொண்டிருக்கிறார். அவ்வப்போது தனது இன்ஸ்டகிராம் வலை பக்கத்தில் புகைப்படங்களை பதிவிட்டபடி இருக்கிறார். தற்போது காரில் அமர்ந்து இருக்கும் படியான ஒரு புகைப்படம் ஒன்றை இன்ஸ்டகிராம் தலத்தில் வெளியிட்டுள்ளார். என்ன ஒரு பார்வை ஒரு பார்வையிலே அனைவரையும் விழ செய்துவிட்டீர்களே என பலரும் கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here