சிவகார்திகேயனிடம் கதறி அழுத சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் – உச்சகட்ட மகிழ்ச்சியில் டான் படக்குழு!!

0
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!
படையப்பா மொத்த பட்ஜெட்டே இவ்ளோதான்., இதையும் ரஜினி தான் கொடுத்தாரு! கே.எஸ்.ரவிக்குமார் பேச்சு!!

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், உருவாகி ரீலீஸான டான் படத்தை பார்த்த நடிகர் ரஜினி, டான் குழுவினரை போன் போட்டு பாராட்டியதால், ஒட்டு மொத்த படக்குழுவும் சந்தோஷத்தில் உறைந்துள்ளது.

சிவகார்த்திகேயன் சந்தோஷம்:

நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில், இயக்குனர் சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் உருவாகி கடந்த சில தினங்களுக்கு முன் வெளியான திரைப்படம் டான். இந்த படத்தில், எஸ் ஜே சூர்யா, பிரியங்கா அருள் மோகன், சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த திரைப்படம் தொடர்ந்து, பல பாசிட்டிவான கமெண்ட்டுகளை பெற்று வருகிறது.

இந்த நிலையில், இந்த படத்தை பார்த்த சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் டான் படக்குழுவிற்கு போன் செய்து, தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அதாவது படம் சூப்பர் பா, கடைசி 30 நிமிடம் என்னால் கண்ணீரை கட்டுப்படுத்த முடியவில்லை என பேசி இருக்கிறார். இதையடுத்து டான் படக்குழு, உச்சக்கட்ட மகிழ்ச்சியில் இருப்பதாகவும், இதுவே தங்களுக்கு மிகப்பெரிய விருது என்றும் தெரிவித்து வருகின்றனர். ரஜினியின் இந்த செயலால், ஒட்டு மொத்த படக்குழுவும் மகிழ்ச்சியில் உள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here