நீங்க கேபி இல்ல.. 20 வயசு நமிதா – கொழுக் மொழுக் கவர்ச்சியில் வெளுத்து கட்டும் பிக்பாஸ் கேப்ரியல்லா!

0
நீங்க கேபி இல்ல.. 20 வயசு நமிதா - கொழுக் மொழுக் கவர்ச்சியில் வெளுத்து கட்டும் பிக்பாஸ் கேப்ரியல்லா!

7C என்ற சீரியல் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை கேப்ரியல்லா. மேலும் 3 படத்தில் ஸ்ருதி ஹாசனின் தங்கையாகவும் நடித்து இருப்பார். குழந்தை நட்சத்திரமாக இவர் அறிமுகமாகி பின்னர் ஜோடி நம்பர் 1 நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

அதில் வெற்றியாளராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். பின்னர் பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொண்டு 5 லட்ச மதிப்புள்ள பணபெட்டியையும் எடுத்து சென்றார். தற்போது விஜய் டிவியில் ஒளிபரப்பப்படும் ஈரமான ரோஜாவே 2 சீசனில் பங்கு பெற்றுள்ளார்.

இவர் பட வாய்ப்புகளுக்காக ஓவர் கிளாமரில் பலவிதமான போட்டாஷூட்களை செய்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படங்களை பதிவேற்றி வருகிறார். இவரின் ஹாட் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here