கொரோனாவை விட 20 மடங்கு அபாயம் கொண்ட “எக்ஸ்” நோய்., WHO எச்சரிக்கை!!!

0
கொரோனாவை விட 20 மடங்கு அபாயம் கொண்ட

கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் வுஹான் மாகாணத்தில் உருவான கொரோனா வைரஸ் பரவல், உலகம் முழுவதும் லட்சக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர். தடுப்பூசி, ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளால் இந்தியா போன்ற நாடுகள் இயல்பு நிலைக்கு திரும்பினாலும் கூட, பரிணாம வளர்ச்சி பெற்று இன்றளவும் பலரையும் பாதித்து வருகிறது.

இந்த நிலையில் அடுத்ததாக உலகை தாக்கக்கூடிய வைரஸ் தொற்று குறித்து உலக சுகாதார நிறுவனம் (WHO) எச்சரித்துள்ளது. “எக்ஸ்” எனப்படும் இந்த நோய், கொரோனாவை விட 20 மடங்கு அபாயகரமானதாக இருக்கும் எனவும் குறிப்பிட்டுள்ளனர். இதனால் பெருந்தொற்றை சமாளிக்க அனைத்து நாடுகளும் இணைந்து செயல்பட வேண்டும் என உலக சுகாதார நிறுவனம் வலியுறுத்தி உள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

மாற்றுத்திறனாளிகள் கவனத்திற்கு., உடனே இதுக்கு விண்ணப்பியுங்கள்., அரசு வெளியிட்ட அதிரடி அறிவிப்பு!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here