AK 62 நிராகரிப்பு குறித்து பேசிய விக்னேஷ் சிவன்.., வெளியான வீடியோ!!

0
AK 62 நிராகரிப்பு குறித்து பேசிய விக்னேஷ் சிவன்.., வெளியான வீடியோ!!
AK 62 நிராகரிப்பு குறித்து பேசிய விக்னேஷ் சிவன்.., வெளியான வீடியோ!!

அஜித்தின் Ak 62 படத்தை குறித்து கேள்வி கேட்ட செய்தியாளருக்கு இயக்குனர் விக்னேஷ் சிவன் நெத்தியடி பதில் ஒன்றை கொடுத்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன்:

தென்னிந்திய தமிழ் சினிமாவில் குறைந்த படங்களை எடுத்து மக்கள் மத்தியில் பிரபலமானவர் தான் இயக்குனர் விக்னேஷ் சிவன். சினிமாவில் சைடு கேரக்டரில் நடித்து தனது விடா முயற்சியால் விஸ்வரூப வெற்றியை அடைந்தது மட்டுமின்றி முன்னணி இயக்குனராகவும் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

மேலும் இவரின் அடுத்த திரைப்படம் அஜித்துடன் என்று கூறப்பட்டு வந்த நிலையில், அதுவும் நிலைகுலைந்து போனது. அப்படத்தில் இருந்து அதிகாரபூர்வமாக நீக்கப்பட்டதாக லைக்கா நிறுவனம் தெரிவித்தது. இருப்பினும் அதற்கான காரணம் குறித்து தற்போது வரை யாருக்கும் தெரியவில்லை. இந்த நிலையில் போதை ஒழிப்பு குறும்படம் என்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ளார்.

விஜய் டிவியில் இந்த சீரியல் இனி ஒளிபரப்பாகாது…, ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த சீரியல் குழு!!

இதனை தொடர்ந்து நிகழ்ச்சியை முடித்துவிட்டு, செய்தியாளர்களை சந்தித்து பேசியுள்ளார். அப்போது ஒருவர் Ak 62 படத்தை குறித்து கேள்வி எழுப்பியுள்ளார். அதற்கு காண்டான விக்கி, இதெல்லாம் தேவையில்லாத கேள்வி வேறு கேள்வி இருந்தா கேளுங்க என திட்டியுள்ளார். தற்போது அவர் பேசிய வீடியோ இணையத்தில் படு வைரலாக பரவி வருகிறது.

 

View this post on Instagram

 

A post shared by ENewz Tamil (@enewztamil)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here