தளதளன்னு மின்னும் சந்தன கட்ட மேனியில் தரமான ஒரு லுக் கொடுத்த பிரணிதா.., ரசிக்கும் இளசுகள்!!

0
தளதளன்னு மின்னும் சந்தன கட்ட மேனியில் தரமான ஒரு லுக் கொடுத்த பிரணிதா.., ரசிக்கும் இளசுகள்!!
தளதளன்னு மின்னும் சந்தன கட்ட மேனியில் தரமான ஒரு லுக் கொடுத்த பிரணிதா.., ரசிக்கும் இளசுகள்!!

இந்திய சினிமா துறையில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் தான் பிரணிதா சுபாஷ். இவர் தமிழ் தெலுங்கு கன்னடம் என பல மொழிகளில் உருவாகும் திரைப்படங்களில் நாயகியாக நடித்துள்ளார். மேலும் சகுனி என்ற திரைப்படத்தில் கார்த்திக்குடன் ஜோடியாக நடித்து தமிழ் திரைக்கு என்ட்ரி கொடுத்தார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இப்படி அடுத்தடுத்து பல படங்களில் முக்கிய நாயகியாக நடித்து வந்த இவர் கடந்த சில வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு அழகான பெண் குழந்தைக்கு தாயாகி உள்ளார். மற்றொரு பக்கம் சமூக நலனில் ஆர்வம் கொண்ட இவர் தன் பெயரில் ஒரு அறக்கட்டளை தொடங்கி அதன் மூலம் ஏழை எளிய குழந்தைகளின் கல்வி முன்னேற்றத்திற்காக உதவி வருகிறார். இந்நிலையில் இவர் மலையாளத்தில் திலீப்புடன் இணைந்து ஒரு படம் கமிட்டாகி நடித்து வருகிறார்.

படப்பிடிப்பில் நடிகர் அக்ஷய்குமாருக்கு பலத்த காயம்.., முதலுதவி செஞ்ச படக்குழு!!

இவ்வாறு மீடியாவில் படு பிஸியாக இருந்து வரும் இவர் அவ்வப்போது இவரது இன்ஸ்டால் பக்கத்தில் ஆக்டிவாக இருந்து ஏகப்பட்ட போட்டோக்கள், ரீல்ஸ் எடுத்து ஷேர் செய்து வருகிறார். அந்த வகையில் தற்போது இவர் ஒரு கன்னட பாடலுக்கு வெள்ளை நிற உடை அணிந்து கியூட்டாக ரீல்ஸ் செய்துள்ளார். மேலும் இந்த பாடல் தனக்கு மிகவும் பிடித்தமானது என குறிப்பிட்டுள்ளார். இவரின் இந்த வீடியோவை பார்த்த ரசிகர்கள் ஒரு மணி நேரத்திற்குள் 13.6k லைக்குகளை குவித்துள்ளனர்.

 

View this post on Instagram

 

A post shared by Pranita Subhash (@pranitha.insta)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here