இதையும் விட்டுவைக்கலயா.., அந்த விஷயத்திலும் தளபதி விஜய்யை Follow செய்யும் சிவகார்த்திகேயன்.., SK 21 பட லேட்டஸ்ட் அப்டேட்!!!

0
இதையும் விட்டுவைக்கலயா.., அந்த விஷயத்திலும் தளபதி விஜய்யை Follow செய்யும் சிவகார்த்திகேயன்.., SK 21 பட லேட்டஸ்ட் அப்டேட்!!!
இதையும் விட்டுவைக்கலயா.., அந்த விஷயத்திலும் தளபதி விஜய்யை Follow செய்யும் சிவகார்த்திகேயன்.., SK 21 பட லேட்டஸ்ட் அப்டேட்!!!

உலகநாயகன் தயாரிக்கும் நடிகர் சிவகார்த்திகேயன் நடித்து வரும் புதிய படத்தின் அப்டேட் குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

நடிகர் சிவகார்த்திகேயன் :

சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு வந்து தற்போது தவிர்க்க முடியாத நடிகராக ஜொலித்து கொண்டிருப்பவர் தான் நடிகர் சிவகார்த்திகேயன். தற்போது இவர் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் தான் மாவீரன். இப்படத்தை மடோன் அஸ்வின் இயக்குகிறார். அதுபோக அதிதி சங்கர் ஹீரோயினாக நடித்து வருகிறார்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

இந்த படத்தை தொடர்ந்து உலகநாயகன் நடத்தி வரும் ராஜ் கமல் பிலிம்ஸ் நிறுவனத்தில் நடிக்க இருக்கிறார். ராஜ்குமார் பெரியசாமி இயக்கும் இப்படத்தில் நடிகை சாய் பல்லவி ஜோடியாக நடிக்க இருக்கிறார். இந்த நிலையில் படத்தின் படப்பிடிப்பு குறித்து இணையத்தில் தகவல் வெளியாகியுள்ளது.

AK 62 நிராகரிப்பு குறித்து பேசிய விக்னேஷ் சிவன்.., வெளியான வீடியோ!!

அதாவது நடிகர் சிவகார்த்திகேயன் நடிக்க இருக்கும் SK21 படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு காஷ்மீரில் காஷ்மீரில் ஸ்டார்ட் செய்ய இருப்பதாக படக்குழு முடிவு செய்துள்ளதாகவும் கூறப்படுகிறது. இதற்காக கடந்த சில தினங்களுக்கு முன்பாக காஷ்மீரிலிருந்து சென்னை திரும்பிய ‘லியோ’ டீமிடம் ‘எஸ்கே 21’ படக்குழு சில ஆலோசனைகள் கேட்டுள்ளதாகவும் சொல்லப்படுகிறது. இந்த விசயத்திலும் விஜயின் பாணியை சிவகார்த்திகேயன் பின்பற்றுகிறார் என்று நெட்டிசன்கள் கூறி வருகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here