இனி இங்க இருக்கறதுல பயன் இல்லை – தமிழ் சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்ட இயக்குனர் ஷங்கர்!!

0
இனி இங்க இருக்கறதுல பயன் இல்லை - தமிழ் சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்ட இயக்குனர் ஷங்கர்!!
நடிகை அதிதிக்கு வந்த பிரச்சனை - களத்தில் இறங்கி அடித்த இயக்குனர் ஷங்கர்! மனுஷன் கொதிச்சுட்டாரே!!

கோலிவுட் சினிமாவின் பிரம்மாண்ட இயக்குனர் சங்கர், தமிழ் திரையுலகுக்கு டாட்டா காட்டிவிட்டு முழுமூச்சாக பாலிவுட் திரை உலகுக்கு மாறிவிட்டதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? – மாநில அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

சங்கர் முடிவு :

தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனர் என்ற பெயரில் திகழ்ந்து வருபவர் இயக்குனர் சங்கர். இவர் கடைசியாக, சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் 2.0 என்ற படத்தை இயக்கினார். இதையடுத்து, இந்தியன் 2 படத்தை இயக்கும் முயற்சியில் இறங்கிய போது, பல கட்ட பிரச்சினைகள் எழுந்தது. பிரச்சனைகள் முற்றி போய், நீதிமன்றம் வரை போனது.தற்போது, பிரச்சனை ஓரளவு ஓய்ந்துள்ள நிலையில் விரைவில் இந்த படம் மீண்டும் துவங்கப்பட உள்ளது. தற்போது இவர், தெலுங்கில் ராம்சரணை வைத்து ஒரு படத்தை இயக்கி வருகிறார்.

இனி இங்க இருக்கறதுல பயன் இல்லை - தமிழ் சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்ட இயக்குனர் ஷங்கர்!!
இனி இங்க இருக்கறதுல பயன் இல்லை – தமிழ் சினிமாவுக்கு பெரிய கும்பிடாக போட்ட இயக்குனர் ஷங்கர்!!

இதையடுத்து ஹிந்தியில் ஒரு படத்தை, இயக்க கமிட் ஆகியுள்ளார். இதுபோக தனது நீண்ட நாள் கனவு படத்தில், பாலிவுட் வட்டாரங்களை நடிக்க வைக்க திட்டமிட்டுள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இதை கேள்விப்பட்ட நெட்டிசன்கள், உங்களை வளர்த்துவிட்ட தமிழ் சினிமாவை இப்படி ஒரேடியாக தூக்கிப் போட்டுவிட்டு, பிற துறைகளுக்கு முக்கியத்துவம் கொடுக்குறீங்களே? என கமெண்ட் செய்து வருகின்றனர். இது குறித்த பதிவுகள் தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here