தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? – மாநில அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

0
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? - மாநில அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? - மாநில அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

தமிழகத்தில் கடந்த சில நாளாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகள் மேற்கொள்ளப்படுமா என்று மா.சுப்பிரமணியன் தகவல் தெரிவித்துள்ளார்.

என்ன ட்ரெஸ் இது.., அங்க அங்க கேப் விழுந்து இருக்கு.., அனிகா சுரேந்தரில் கியூட் போட்டோஸ் வைரல்!!

தமிழகத்தில் கொரோனா:

தமிழகத்தில் கடந்த மூன்று வாரங்களாக கொரோனாவின் தாக்கம் மிக வேகமாக வீரியம் எடுத்துக் கொண்டிருக்கிறது.இந்நிலையில் தமிழகத்தில் மட்டும் தினசரி சுமார் 3000 பேருக்கு மேல் கொரோனவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கத்தோடு எல்லா மாவட்டத்திலும் தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டு வருகிறது.மேலும் தஞ்சாவூரில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் கலந்து கொண்டு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார்.

தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? - மாநில அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் மீண்டும் அமலாகும் ஊரடங்கு? – மாநில அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!

அதாவது அவர் கூறியதாவது, “தமிழகத்தில் கொரோனாவின் தாக்கம் அதிகரித்தாலும் பாதிப்புகளின் எண்ணிக்கை 5% இருக்கும் நிலையில் கொரோனா ஊரடங்கு போட வேண்டிய கட்டாயம் இல்லை. இந்த எண்ணிக்கை குறைந்தபட்சம் 10% ஆக இருக்கும் நிலையில் கூடுதல் கட்டுப்பாடுகள் அமல்படுத்தப்படும். மேலும் ஒரு மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு சதவீதம் 40% ஆக இருந்தால் ஊரடங்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படலாம்” என்று அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here