பிரபல வாரிசு நடிகரை வைத்து ஷங்கர் இயக்கும் படத்தில் இணையும் ஹிந்தி நடிகை – யாருன்னு நீங்களே பாருங்க!!

0
தமிழ் சினிமாவில்  இயக்குனர் ஷங்கரின் படத்திற்கு ஒரு தனி மவுசு உண்டு. இந்திய அளவில் பல முன்னணி நடிகர்கள் கூட இவர் படத்தில் இணைய ஆர்வம் காட்டுவார்கள்.
பொதுவாகவே இயக்குனர் சங்கரின் படங்கள் தொழில்நுட்பம், பிரம்மாண்டம், அதிரடியான சமூக மாற்றக் கருத்துக்களுக்காகப் அதிகம் பேசப்படுகின்றன. மேலும் ஷங்கர் எஸ். பிக்சர்ஸ் என்ற திரைப்படத் தயாரிப்பு நிறுவனத்தையும் நடத்தி வருகிறார்.
 
தற்போது இயக்குனர் ஷங்கர் உலக நாயகன் கமல் ஹாசனின் இந்தியன் 2 படப்பிடிப்பில் பிஸியாக உள்ளார். கடைசியாக இவரது இயக்கித்தில் வந்து ஹிட் அடித்த படம் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் எந்திரன் 2.0.  இந்நிலையில் ஷங்கரின் அடுத்த படத்தில் ஹீரோ, ஹீரோயின் பற்றிய தகவல் வெளியாகியுள்ளது.
அதாவது இயக்குனர் ஷங்கர் சிரஞ்சீவி அவர்களின் மகன் ராம் சரனை வைத்து ஒரு படம் இயக்க இருக்கிறார். மேலும் இந்த பிரம்மாண்ட படத்தில் யார் ஹீரோயின் என்ற தகவல்கள் தற்போது வெளிவந்துள்ளது. அதாவது ஷங்கரின் இந்த படத்தில் Dhoni The Untold Story படத்தில் நடித்த கியாரா அத்வானி நடிக்கவுள்ளாராம்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here