கண்ணெல்லாம் பிதுங்கி ஆள் அடையாளமே தெரியாமல் மாறி போன கண்ணம்மா – அதிர்ச்சியான பாரதி கண்ணம்மா ரசிகர்கள்!!

0

சினிமா நட்சத்திரங்களை போல சீரியல் நட்சத்திரங்களுக்கும் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு உண்டு. அதுவும் இந்த கொரோனா காலத்தில் பெரிதாக படங்கள் வெளிவராததால் சீரியல் தான் மிக பிரபலமாக ஓளிபரப்பாகி வருகிறது.

இவ்வாறு பிரபலமாக ஒளிபரப்பப்படும் சீரியல்களில் பாரதி கண்ணம்மா நெடுந்தொடருக்கு முக்கிய இடமுண்டு. ஆரம்பத்தில் சரியாக வரவேற்பை பெறாத இந்த சீரியல் சென்ற ஆண்டில் இருந்து பார்க் வெளியிடும் TRP பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் இருந்து வருகிறது.

இதற்கு காரணம் விறுவிறுப்புடன் நகரும் கதைக்களம், மற்றொன்று இதில் நடிக்கும் நடிகர், நடிகைகள். இதில் கதாநாயகி கண்ணம்மாவாக ரோஷினி நடித்திருப்பார். முன்னணி நடிகைகளுக்கு இருக்கும் ரசிகர் கூட்டம் இவருக்கு தமிழ் நாட்டில் தற்போது உள்ளது.

இந்நிலையில் ரோஷினி பாரதி கண்ணம்மா படப்பிடிப்பு தளத்தில் இருந்து காமெடி ஆன ரீல்ஸ் ஒன்றை செய்துள்ளார். கண்ணெல்லாம் பெரிதாகி, முகத்தை பொம்மை போல மாற்றி இவர் செய்திருக்கும் ரீல்ஸ் தற்போது பாரதி கண்ணம்மா ரசிகர்கள் இடையே வைரலாகி வருகிறது.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

டெலிக்ராம்Enewz Tamil டெலிக்ராம்

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here