இந்த படத்துல உலக நாயகன் நடிக்க வேண்டியதா?.., கடைசில என்ன ஆச்சு.., புட்டுப்புட்டு வைத்த இயக்குனர் முத்தையா!!

0
இந்த படத்துல உலக நாயகன் நடிக்க வேண்டியதா?.., கடைசில என்ன ஆச்சு.., புட்டுப்புட்டு வைத்த இயக்குனர் முத்தையா!!
இந்த படத்துல உலக நாயகன் நடிக்க வேண்டியதா?.., கடைசில என்ன ஆச்சு.., புட்டுப்புட்டு வைத்த இயக்குனர் முத்தையா!!

தமிழ் சினிமாவில் தொடர்ந்து கிராமத்துப்புற கதைகளை கொடுத்து ரசிகர்கள் மத்தியில் ரீச்சானவர் தான் இயக்குனர் முத்தையா. அவருடைய எல்லா திரைப்படங்களிலும் Screenplay ஒரே மாதிரி இருந்தாலும், ஏதாவது ஒரு கேரக்டர் மூலம் ரசிகர்களிடையே வரவேற்பை பெற்று படத்தை வெற்றியடைய செய்பவர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

அவரின் சினிமா கேரியரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்ற திரைப்படம் என்றால் அது கொம்பன் தான். நடிகர் கார்த்தியின் மிரட்டலான நடிப்பில் இந்த திரைப்படம் உருவாகியது. அது போக ராஜ்கிரண், லட்சுமி மேனன், தம்பி ராமையா, கருணாஸ் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்திருந்தனர். இப்படம் வெளியான நாளில் இருந்து பாசிட்டிவ் விமர்சனங்களை பெற்று வசூலை வாரி குவித்தது.

கடவுளே.., குழந்தை பிறந்ததுக்கு அப்பறம் நயன்தாராவுக்கு இந்த ஒரு நிலைமை?

ஆனால் இப்படத்தில் முதலில் நடிக்க வேண்டியது கார்த்தி இல்லையாம். சமீபத்தில் நடந்த பேட்டி ஒன்றில் முத்தையா கூறியுள்ளார். அதாவது, கொம்பன் படத்தில் முதன் முதலில் நடிக்க இருந்தது கார்த்தி இல்லை. இந்த கதையை ஃபர்ஸ்ட் உலக நாயகனிடம் தான் கூறினேன். அப்போது அவர் பல படங்களில் பிசியாக இருந்ததால் கொம்பன் படத்தில் கமல் நடிக்க முடியாமல் போனது என்று கூறியுள்ளார். தற்போது இவர் ஆர்யாவை வைத்து காதர் பாட்சா முத்துராமலிங்கம் என்ற படத்தை இயக்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here