“பையா – 2” எப்போ ?? அப்டேட் கொடுத்த இயக்குனர்  லிங்குசாமி .. குஷியில் ரசிகர்கள்!!

0

கடந்த 2010 ஆம் ஆண்டு இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் வெளியான திரைப்படம் தான் ‘பையா’. இந்த திரைப்படத்தில் நடிகர் கார்த்தி, தமன்னா, ஜெகன் உட்பட பலர் நடித்திருந்தனர். இந்த நிலையில் பையா 2 குறித்து இயக்குனர் லிங்குசாமி முக்கிய கருத்தை கூறியுள்ளார். அதில் பையா படத்தின் 2ம் பாகம் நிச்சயம் வரும், 2ம் பாகத்தின் கதையை தயார் செய்துவிட்டேன் என்றார் .

ரயில்களில் முதியோர்களுக்கான கட்டணச் சலுகை மீண்டும் அமலாகுமா?? வெளியான அறிவிப்பு!!

கார்த்தியிடம் கதை குறித்து சொன்ன போது அவர் படம் வெளியாகி 14 வருடங்கள் ஆகிவிட்டதால் தனது தோற்றத்தில் முதிர்ச்சி வந்துள்ளதாலும் ஒரு குழந்தைக்கு தந்தையாக நடித்து விட்டதாலும் பையா 2 படத்தில் நடிக்க யோசிக்கிறார். இதனால் வேறு நடிகரை வைத்து படம் எடுப்பேன், கார் படத்தில் இருக்கும், ஆனால் வேறு காதலர்கள் இருப்பார்கள் என்றார். இதை வைத்து பார்க்கும் பொழுது பையா 2 திரைப்படம் உறுதியாக நடைபெறும் என்று ரசிகர்களால் எதிர்பார்க்கப்படுகிறது.

 Enewz Tamil டெலிக்ராம்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here