என்னது.., நாளைக்கு துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாதா?.., காரணம் இது தான்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

0
என்னது.., நாளைக்கு துருவ நட்சத்திரம் ரிலீஸ் ஆகாதா?.., காரணம் இது தான்? வெளியான அதிர்ச்சி தகவல்!!

தமிழ் சினிமாவில் நம்பிக்கை நாயகனாக இருந்து வரும் நடிகர் விக்ரம் நடிப்பில் கடந்த 2016ம் ஆண்டு உருவான திரைப்படம் தான் துருவ நட்சத்திரம். கிட்டத்தட்ட 7 ஆண்டுகளாக கிடப்பில் கிடந்த இந்த படத்திற்கு தற்போது தான் உயிரை கொடுத்துள்ளார் கெளதம் மேனன். அதன்படி நாளை படம் வெளியாகும் என அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியீட்டு இருந்தது. ஆனால் இப்படத்திற்கு எதிராக பல சிக்கல்கள் எழுந்த வண்ணம் இருக்கிறது.

Enewz Tamil WhatsApp Channel 

இன்று வரை சிக்கல் குறையாமல் நீண்டு கொண்டே செல்கிறது. அதாவது திரையரங்க உரிமையாளர்களிடம் நேற்று படத்தின் மீதான கடன் பிரச்சனை முடிந்து விடும் என்று தெரிவித்திருந்த நிலையில் தற்போது வரை முடியவில்லை. எனவே துருவ நட்சத்திரம் மீதான பிரச்சனைகள் இன்று மாலையுடன் முடிவடையவில்லை என்றால், நாளை தங்கள் திரையரங்கில் வேறு திரைப்படங்களை திரையிடுவது குறித்து ஆலோசிப்போம் என்று தெரிவிக்கின்றனர்.

கங்குவா படப்பிடிப்பில் கேமரா அறுந்து விழுந்து விபத்து., சூர்யாவுக்கு என்னாச்சு? பரபரப்பு சம்பவம் வைரல்!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here