டபுள் மீனிங்கில் பேசிய தோனி.,அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனாவா சொல்லுவீங்க? மிரண்டு போன ரசிகர்கள்!!

0
டபுள் மீனிங்கில் பேசிய தோனி.,அதுக்குன்னு இவ்ளோ ஒப்பனாவா சொல்லுவீங்க? மிரண்டு போன ரசிகர்கள்!!

கேப்டன் MS தோனி இரட்டை அர்த்தத்தில் கூறிய பதில் தற்போது இணையத்தையே ஒரு கலக்கு கலக்கி, அனைவரையும் சிரிப்பலையில் மூழ்க வைத்துள்ளது

MS தோனி

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி சர்வதேச போட்டிகளில் பல சாதனைகளுக்கு சொந்தக்காரராக திகழ்கிறார். அது மட்டுமல்லாமல் அவர் ஒவ்வொரு போட்டியிலும் தனது திறமையை வித்தியாசமான முறையில் வெளிப்படுத்த கூடியவர். இதனால் இவருக்கு பல போட்டிகளில் எளிதாக வெற்றி கிடைத்து விடுகிறது. இப்படி பல பெருமைகளை கொண்ட இவர் கடந்த 2020 ஆம் ஆண்டு சர்வதேச போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

அதன் பிறகு தற்போது ஐபிஎல் தொடர்களில் மட்டும் விளையாடி வருகிறார். இந்த சூழலில் தோனி தனியார் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சியில் கேட்கப்பட்ட கேள்விக்கு தோனி அளித்த பதில் தற்போது ரசிகர்களிடையே வைரல் ஆகி வருகிறது. அதாவது தோனியிடம் உங்கள் வாழ்க்கையில் உங்களுக்கு கிடைத்த பரிசு எது? என கேட்டிருக்கிறார்கள்.

IND VS SA ODI : மீண்டும் சூடு பிடிக்கும் ஆட்டம்.., ஷிகர் தவான் தமையிலான இந்திய அணி செய்ய போவது என்ன ??

அதற்கு தோணி நீண்ட நேரம் யோசித்து விட்டு மகள் என்று சைகையில் பதில் கூறியிருக்கிறார். அதுமட்டுமல்லாமல், மகள் என்பது பரிசு கிடையாது அது கடின உழைப்புக்கு கிடைத்த வெற்றி என குதர்க்கமாக பதில் அளித்துள்ளார். இந்த பதிலின் மூலம் தோனி இரட்டை அர்த்தத்தில் பேசியிருப்பதாக ரசிகர்கள் கிண்டலடித்து வருகின்றனர். மேலும் இப்படி எல்லாம் தோனிக்கு பேச தெரியுமா? என ரசிகர்கள் ஷாக் ஆகி உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here