CSK வில் முக்கிய வீரரை எடுக்க தோனி போட்ட மாஸ் பிளான்.., இளம் வீரருக்கு இவ்வளவு மவுஸா!!

0
CSK வில் முக்கிய வீரரை எடுக்க தோனி போட்ட மாஸ் பிளான்.., இளம் வீரருக்கு இவ்வளவு மவுஸா!!
CSK வில் முக்கிய வீரரை எடுக்க தோனி போட்ட மாஸ் பிளான்.., இளம் வீரருக்கு இவ்வளவு மவுஸா!!

2023 ம் ஆண்டுக்கான IPL போட்டியில் பங்கு பெற உள்ள வீரர்களின் பட்டியலை ரசிகர்கள் எதிர்பார்த்து உள்ளனர். இதற்கான மினி ஏலம் கொச்சியில் வரும் 23 ந் தேதி நடைபெற உள்ளது. இம்முறை பிராவோ, பொல்லார்ட், போன்ற முன்னணி வீரர்கள் சிலர் பங்கு பெறாததால் மாற்று வீரர்களை ஏலத்தில் எடுக்க வேண்டிய கட்டாயத்தில் அணியின் உரிமையாளர்கள் உள்ளனர்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

IPL போட்டியில் ரசிகர்களின் எதிர்பார்ப்பான 4 முறை சாம்பியன் பட்டம் வென்ற CSK அணி கடந்தாண்டு மோசமான தோல்வி அடைந்தது. மேலும் தல தோனியின் கடைசி தொடராக இந்த IPL அமைய வாய்ப்புள்ளது. இதனால் இம்முறை கோப்பையை வெல்ல வேண்டிய கட்டாயத்தில் CSK அணி உள்ளது.

சர்வதேச போட்டிகளில் மாஸ் காட்டிய இந்திய வீரர்கள்.., முதலிடம் இவர் தானா.., பட்டியல் வெளியீடு!!

இதைத்தொடர்ந்து CSK அணியின் பிராவோ ஏலத்தில் பங்கேற்காததால் இவரின் இடத்தை நிரப்ப இங்கிலாந்து அணியின் சாம் கரண் தான் சரியானவர் என தல தோனி திட்டமிட்டுள்ளார். 24 வயதான சாம் கரண் நடந்து முடிந்த T20 உலக கோப்பை போட்டியில் சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி உள்ளார். இவர் முன்னதாக 2020, 2021 ல் சென்னை அணிக்காக விளையாடியது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here