கால்லை ஒரேடியாக தூக்கி போட்டு இளசுகளை துவம்சமாக்கும் தர்ஷா.., ஹேங்காகி நின்ற இணையதளம்!!

0

‘முள்ளும் மலரும்’ என்ற சீரியலில் அடக்க ஒடுக்கமாக கிராமத்து பெண்ணாக நடித்து அனைவரின் மனதிலும் இடம் பிடித்தவர் தான் தர்ஷா குப்தா. அதன் பிறகு பல சீரியல்களில் நடித்து வந்தாலும் அவரை அந்த அளவிற்கு யாருக்கும் அடையாளம் தெரியவில்லை.

கிளாமர் ஃபோட்டோஸ், ரீல்ஸ், ஷார்ட் பிலிம்கள் என ரசிகர்களை கவர்ந்து வந்தார். குக் வித் கோமாளி நிகழ்ச்சிக்கு பிறகு செந்தூரப்பூவே என்ற சீரியலில் வில்லியாக நடித்து வந்தார்.

சீரியலில் நடித்து கொண்டிருக்கும்போதே வெள்ளித்திரையில் வாய்ப்பு கிடைத்தது. ஆனாலும் தனக்கு கைகொடுத்த போட்டோஷூட்டை ஒருநாளும் அவர் கைவிடவே இல்லை. இப்பொழுது இவரது கிளாமர் புகைப்படம் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here