போட்டுருக்குதே சட்டை தான்.. அதையும் கழட்டிட்டீங்க தமன்னா – உள்ளாடை தெரிய போட்டோஷூட்!!

0
போட்டுருக்குதே சட்டை தான்.. அதையும் கழட்டிட்டீங்க தமன்னா - உள்ளாடை தெரிய போட்டோஷூட்!!
போட்டுருக்குதே சட்டை தான்.. அதையும் கழட்டிட்டீங்க தமன்னா - உள்ளாடை தெரிய போட்டோஷூட்!!

இந்தியாவில் இருக்கும் நடிகைகளில் டாப் இடங்களில் வரும் ஒரு நடிகையாக இருப்பவர் நடிகை தமன்னா. ஹிந்தியில் இவர் படங்களில் நடித்து அறிமுகமானாலும் தமன்னாவுக்கு நிலையான ஒரு அங்கீகாரத்தை பெற்று தந்தது தமிழ் மற்றும் தெலுங்கு சினிமா தான்.

தமிழில் கேடி படத்தில் வில்லியாக நடித்து இருப்பார். இருப்பினும் இவருக்கு ஒரு நல்ல தொடக்கமாக அமைந்தது. தொடர்ந்து இவருக்கு பையா, சிறுத்தை, வேங்கை ஆகிய படங்களில் நடித்து ஹிட் கொடுத்தார். மேலும் பல விளம்பர படங்களிலும் நடித்து வருகிறார்.

தற்போது பாலிவுட்டில் சில படங்களுக்கும் ஒரே ஒரு பாடலுக்கும் நடனமாடியுள்ளார். இந்நிலையில் இவரின் லேட்டஸ்ட் போட்டோக்கள் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here