ஜாக்கெட்டை கூட சரியாக போடாமல் சேலையை நழுவ விட்ட தர்ஷா குப்தா – திணறிய ரசிகர்கள்!!

0

தமிழில் பிரபல நடிகையாக வலம் வரும் தர்ஷா குப்தாவின் புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தர்ஷா குப்தா

தமிழில் வெளியான ருத்ர தாண்டவம் படத்தில் நடித்ததன் மூலம் வெள்ளித்திரைக்கு அறிமுகமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. இந்த படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் ஆழமான இடத்தை பிடித்தார்.

ஏற்கனவே சின்னத்திரையில் கலக்கி வந்ததால் ரசிகர்கள் மத்தியில் மேலும் வரவேற்பு கிடைத்தது. முள்ளும் மலரும் சீரியலில் இருந்தே இவர் வெள்ளித்திரையில் ஜொலிக்க வேண்டும் என்பது தான் ஆசையாம்.

அதனை இப்பொழுது சாதித்து காட்டி விட்டார். அதற்கெல்லாம் முழு காரணம் என்னவென்றால் போட்டோஷூட் தான். தொடர்ந்து பல கவர்ச்சி புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நீங்காத இடத்தை பிடித்து விட்டார். அதே போல இப்பொழுது ஒரு புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here