சின்னத்திரை நடிகையான தர்ஷா குப்தா இப்பொழுது கவர்ச்சியில் குதூகலித்து வருகிறார். முன்னணி நடிகர்களுக்கே டப் கொடுத்து வரும் அவர் இப்பொழுது விதவிதமான ரீல்ஸ்களையும் வெளியிட்டு வருகிறார்.
இப்பொழுது வெறும் ப்ரா மற்றும் டிரௌசர் அணிந்து கண்டபடி ஓடி ஆடி போஸ் கொடுத்துள்ளார். வர வர நமிதாவிற்கே டப் கொடுத்து வருகிறார்.
இதில் வேறு படவாய்ப்புகள் வேறு கிடைத்து விட்டதால் தர்ஷாவை கையில் பிடிக்கவே முடியவில்லை. டிரஸ்ஸையும் குறைத்து கொண்டே தான் செல்கிறார் தர்ஷா. அவர் வெளியிட்டுள்ள ஹாட்டான ரீல்ஸ் ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது.
View this post on Instagram
வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்
டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்
உடனடி செய்திகளுக்கு – எங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்
ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்
டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்
இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்
யு டியூப் : Enewz Tamil யுடியூப்
Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்
Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்