பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது?? குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா குப்தா!!

0

ஷார்ட் பிலிம்கள் பலவற்றில் நடித்ததன் மூலம் பிரபலமானவர் தான் தர்ஷா குப்தா. அதன் மூலம் தான் அவருக்கு சின்னத்திரையில் வாய்ப்பு கிடைத்தது. ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்து வந்த தர்ஷா முள்ளும் மலரும் சீரியலில் நாயகியாக அறிமுகமானார்.

ஆங்காங்கே ஓட்டை போட்டு காட்டி சூடேற்றும் ரைசா வில்சன் – திணறிப்போன இளசுகள்!!

அதன் பிறகு அவருக்கு வாய்ப்புகள் சுத்தமாக கிடைக்கவே இல்லை. இதனால் மீண்டும் ஷார்ட் பிலிம்களில் கால் எடுத்து வைத்தார். இப்பொழுது தனக்கென்று தனி ரசிகர்கள் கூட்டத்தையே வைத்துள்ளார். போட்டோஷூட் தான் இவரை சினிமா உலகில் தூக்கி விட்டது.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது?? குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா குப்தா!!
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது?? குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா குப்தா!!

நாளுக்கு நாள் எல்லை மீறும் புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களை கவர்ந்திருந்தார். இப்படி இருக்க இப்பொழுது வெள்ளித்திரையில் கால் எடுத்து வைத்து விட்டார். இந்நிலையில் இப்பொழுது பாவாடை தாவணியில் விளக்கேற்றி குடும்ப பாங்காக இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார்.

பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது?? குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா குப்தா!!
பாவாடை தாவணியில் பார்த்த உருவமா இது?? குடும்ப குத்து விளக்காக வந்த தர்ஷா குப்தா!!

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here