என்ன தனுஷ் இது.. அதுக்குள்ள இன்னோரு காதலா? ஐஸ்வர்யாவுக்கு தெரிஞ்சா ரொம்ப வருத்தப்படுவாங்க!

0

தமிழ் சினிமாவில் நட்சத்திர ஜோடிகளாக விளங்கியவர்கள் தனுஷ் ஐஸ்வர்யா. இவர்கள் தங்கள் பிரிவை இந்த ஆண்டின் தொடக்கத்தில் தங்களது அறிவித்தனர். உறவினர்கள், ரசிகர்கள் என அனைவரும் காலில் விழாத குறையாக இந்த தம்பதி மீண்டும் சேர வேண்டும் என அறிவுறுத்தினார்கள். ஆனால் இவர்கள் இருவரும் தங்கள் கேரியரில் பிசியாக உள்ளனர்.

மேலும் தற்போது தனுஷ் ஹாலிவுட் துறைக்கு வேறு சென்று விட்டார். அண்மையில் தான் தனுஷ் நடித்த கிரே மேன் படம் வெளியானது. இப்படத்தின் இயக்குனர்கள் ரூஸோ சகோதரர்கள் கொடுத்த பார்ட்டியில் தனுஷ் உள்பட பல பாலிவுட் பிரபலங்கள் கலந்து கொண்டார். அப்பொழுது தனுஷ் உடன் நடிகை சாரா அலி கான் அந்த பார்ட்டிக்கு வருகை தந்து உள்ளார்.

மேலும் போட்டோக்கு போஸ் கொடுக்கும் பொழுதுகூட தனுஷ் உடன் சாரா நெருக்கம் காட்டியுள்ளார். ஏற்கனவே இவர்கள் இருவரும் சேர்ந்து நடித்த அந்த்ராங்கி ரே திரைப்படத்திற்கு பிறகு தான் தனுஷ் தன் விவகாரத்தை அறிவித்தார் என கிசுகிசுக்கப்பட்டது. தற்போது எரியும் தீயில் எண்ணெய் ஊற்றுவது போல இச்சம்பவம் நிகழ்ந்துள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here