உள்ளாடையும் இல்ல.. மேலாடையும் இல்ல.. படு கேவலம் – கவர்ச்சியில் அக்கா யாஷிகாவை மிஞ்சிய ஓஷின்!

0

தமிழ் சினிமாவில் ஒரு கவர்ச்சி நாயகியாக வலம் வந்தவர் நடிகை யாஷிகா ஆனந்த். இவர் நடித்த இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் எக்கச்சக்க கவர்ச்சி காட்டி ரசிகர்களை வாய்பிளக்க செய்திருப்பார்.

நன்றாக சென்று கொண்டிருந்த வாழ்க்கையில் இடி போல் ஒரு விபத்து சென்ற வருடம் இவருக்கு நடந்தது. ஆறு மாதங்கள் படுத்த படுக்கையாக இருந்த யாஷிகா தற்போதுதான் பழையபடி மீண்டு வந்துள்ளார் அதற்கேற்றபடி கவர்ச்சி போட்டோக்களை வெளியிட்டு வருகிறார்.

சரி குடும்பத்திலேயே இவர் தான் கவர்ச்சி சூறாவளி என்று பார்த்தால் இவரின் தங்கை ஓஷின் ஆனந்த் இவர் அக்கைவையே தூக்கி சாப்பிடும் அளவிற்கு போட்டோஷூட் செய்து வருகிறார். யாஷிகா போல இவர் காட்டும் கிளாமரும் கண் கூசும் அளவுக்கே உள்ளது. ரசிகர்கள் பலரும் இந்த புகைப்படங்களுக்கு உங்க அக்கா யாஷிகா பரவாயில்ல போல என கமெண்ட் செய்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here