விரைவில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் – இயக்குநர் யாருன்னு நீங்களே பாருங்க!!

0
விரைவில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் - இயக்குநர் யாருன்னு நீங்களே பாருங்க!!
விரைவில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் - இயக்குநர் யாருன்னு நீங்களே பாருங்க!!

நடிகர் தனுஷ் மற்றும் தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் ஆகியோர் இணைந்து கமர்ஷியல் டைரக்டர் போயபட்டி ஸ்ரீனு என்பவர் இயக்கத்தில் ஒரு படத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

என்னா Structureடா இது…, இந்த டிரஸ்லையே இப்படி இருக்கீங்களே அஞ்சலி.., திணறிய இளசுகள்!!

மெகா கூட்டணி :

நடிகர் தனுஷ், தற்போது வாத்தி என்ற படத்தில் நடித்து வருகிறார். தமிழ், தெலுங்கு என இரு மொழிகளில் வெளியாகும் இந்த படம் விரைவில் ரிலீஸாக உள்ளது. வெங்கட் அட்லூரி இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக சம்யுக்தா மேனன் நடித்துள்ளார். இந்த படம் முடிந்த பிறகு, இவர் முக்கிய பிரபலத்துடன் இணைந்து நடிக்க உள்ளார். அதாவது, தெலுங்கு சூப்பர் ஸ்டார் அல்லு அர்ஜுன் தற்போது புஷ்பா 2 என்ற படத்தில் நடித்து வருகிறார்.

விரைவில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் - இயக்குநர் யாருன்னு நீங்களே பாருங்க!!
விரைவில் சூப்பர் ஸ்டாருடன் கைகோர்க்கும் நடிகர் தனுஷ் – இயக்குநர் யாருன்னு நீங்களே பாருங்க!!

இந்த படம் முடிந்த பிறகு, இவரும் நடிகர் தனுசும் இணைந்து ஒரு படத்தில் நடிக்க உள்ளனர். இந்த படத்தை பிரபல தெலுங்கு கமர்ஷியல் இயக்குனர் போயபட்டி ஸ்ரீனு என்பவர் இயக்க உள்ளார். இதற்கு முன், இவர் இயக்கி நடிகர் பாலகிருஷ்ணா நடிப்பில் வெளிவந்த அகண்டா திரைப்படம் மிகப்பெரிய அளவில் ரீச் ஆனது. டோலிவுட்டில் இந்த படம் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்தது. இந்த மாஸ் இயக்குனர் கூட்டணியில், இந்த இரண்டு நடிகர்களும் நடிக்க உள்ளதை, இவர்களது ரசிகர்களுடன் ஆவலுடன் எதிர்பார்த்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here