2வது முறையாக சர்ச்சை நடிகருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் – இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா??

0
2வது முறையாக சர்ச்சை நடிகருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் - இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா??
2வது முறையாக சர்ச்சை நடிகருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் - இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா??

நடிகர் தனுஷ் நடிப்பில், இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இயக்கும் படத்தில் தனுசுக்கு வில்லனாக பிரபல சர்ச்சை நடிகர் விநாயகன் நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

“அட பாவிகளா! சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்களேடா” – ரீலீஸுக்கு முன்பே பீஸ்ட் கதையை வெளியிட்ட பிரபல தியேட்டர்!!

2வது முறை கூட்டணி :

ஐஸ்வர்யா உடனான விவாகரத்து முடிவுக்கு பின், நடிகர் தனுஷ் தனது சினிமா வேலையில் கவனம் செலுத்தி வருகிறார். அவரது கைவசம் இப்போது நானே வருவேன், திருச்சிற்றம்பலம், வாத்தி உள்ளிட்ட படங்கள் உள்ளன. இந்த நிலையில், நடிகர் தனுஷ் அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் ஒரு புது படத்தில் கமிட் ஆகி உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது. இந்த படத்தில் இவருக்கு வில்லனாக, விநாயகர் என்ற நடிகர் நடிக்க உள்ளதாக பேசப்படுகிறது. ஏற்கனவே விநாயகன், தனுசுடன் மரியான் என்ற படத்தில் நடித்திருந்த நிலையில், தற்போது 2வது முறையாக நடிக்க உள்ளதாக தகவல் கிடைத்துள்ளது.

2வது முறையாக சர்ச்சை நடிகருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் - இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா??
2வது முறையாக சர்ச்சை நடிகருடன் கூட்டணி அமைக்கும் தனுஷ் – இருக்கிற பிரச்சனை போதாதுன்னு இது வேறயா??

கடந்த சில தினங்களுக்கு முன் நடிகர் விநாயகன், நான் 10 பெண்களுடன் உறவு கொண்டிருக்கிறேன், என்னுடன் உறவு கொள்ள விருப்பமா? என்று அவர்களிடம் கேட்டேன் இனியும் கேட்பேன், என்று மீ டூ குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசி இருந்தார். இந்த நிலையில், இப்படி ஒரு சர்ச்சை நாயகனுடன் சேர்ந்து, நடிகர் தனுஷ் நடிக்கப் போகிறாரா? என அவரது ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here