“அட பாவிகளா! சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்களேடா” – ரீலீஸுக்கு முன்பே பீஸ்ட் கதையை வெளியிட்ட பிரபல தியேட்டர்!!

0
"அட பாவிகளா! சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்களேடா" - ரீலீஸுக்கு முன்பே பீஸ்ட் கதையை வெளியிட்ட பிரபல தியேட்டர்!!
நடிகர் விஜய் நடித்து, நெல்சன் இயக்கியுள்ள பீஸ்ட் படத்தின் மொத்த கதையும், அமெரிக்காவில் உள்ள கேலக்ஸி திரையரங்கம் வெளியிட்டுள்ளதை அடுத்து, விஜய் ரசிகர்கள் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர்.
தளபதி 66 ஹீரோயின் இவங்க தான் – விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

பீஸ்ட் படக்கதை:

நடிகர் விஜய் நடிப்பில், நெல்சன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் பீஸ்ட். படத்தின், அனைத்து பணிகளும் வெற்றிகரமாக நிறைவடைந்துள்ள நிலையில் வருகிற ஏப்ரல் 13ம் தேதி படம் ரிலீசாக உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவில் உள்ள புகழ்பெற்ற கேலக்ஸி திரையரங்கம், பீஸ்ட் படத்தின் மொத்த கதையும் வெளியிட்டுள்ளது. அதன்படி தீவிரவாத அமைப்பின் தலைவரை ரிலீஸ் செய்யக் கோரி, தீவிரவாதிகள் மாலில் உள்ள பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து வைக்கின்றனர். பொது மக்களை மீட்க அரசு குழு தீவிரவாதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறது.
"அட பாவிகளா! சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்களேடா" - ரீலீஸுக்கு முன்பே பீஸ்ட் கதையை வெளியிட்ட பிரபல தியேட்டர்!!
“அட பாவிகளா! சல்லி சல்லியா நொறுக்கீட்டிங்களேடா” – ரீலீஸுக்கு முன்பே பீஸ்ட் கதையை வெளியிட்ட பிரபல தியேட்டர்!!

இந்த நிலையில் அதே மாலில், அரசு குழு தலைவரின் முன்னாள் RAW ஏஜென்ட் விஜய்யும் தீவிரவாதிகள் கட்டுப்பாட்டில் இருப்பது தெரியவருகிறது. இதனையடுத்து RAW ஏஜென்ட் பயங்கரவாதிகளுக்கு எதிராக தனது வேட்டையை உளவு அதிகாரியான விஜய் தொடங்குகிறார். இதனையடுத்து, தீவிரவாத தலைவரை விடுதலை செய்ய அரசு சம்மதிக்கிறது. இந்த நிலையில், புத்திசாலித்தனமாக செயல்படும் உளவு அதிகாரி எப்படி தீவிரவாதிகளை கொன்று  பொது மக்களை மீட்கிறார் என்பதுதான் இந்த படத்தின் மீதி கதை என்று அந்த திரையரங்க நிர்வாகம் தெரிவித்துள்ளது. படத்தின் கதை, இப்படி இணையத்தில் லீக்கானதால் ஒட்டுமொத்த விஜய் ரசிகர்களும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here