தளபதி 66 ஹீரோயின் இவங்க தான் – விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

0
தளபதி 66 ஹீரோயின் இவங்க தான் - விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!
தளபதி 66 ஹீரோயின் இவங்க தான் - விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

தளபதி விஜய் தற்போது தனது 65வது படமான பீஸ்ட் படத்தில் நடித்து முடித்துள்ளார். பூஜா ஹெக்டே விஜய்க்கு ஜோடியாக நடிக்கும் இப்படம் வரும் 13 ஆம் தேதி வெளியாக உள்ளது. இதன் ட்ரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.

வெறும் பாவாடையுடன் கண்டபடி குளிக்கும் நடிகை அஞ்சலி – திக்குமுக்காடிய இளசுகள்!!

இந்நிலையில் விஜய் அடுத்த படத்தில் இயக்குனர் வம்சி உடன் ஒப்பந்தம் ஆகியுள்ளார். இப்படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் சார்பாக தில் ராஜு தயாரிக்கிறார். இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக தமன்னா, சமந்தா என பல நடிகைகளின் பெயர் அடிபட்டது.

தளபதி 66 ஹீரோயின் இவங்க தான் - விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!
தளபதி 66 ஹீரோயின் இவங்க தான் – விஜய் ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த தயாரிப்பு நிறுவனம்!

தற்போது தயாரிப்பு நிறுவனம் இப்படத்தின் நாயகி யார் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. அதாவது தளபதி 66-இல் புஷ்பா பட புகழ் ராஷ்மிகா நடிக்க உள்ளார். ராஷ்மிகாவின் பிறந்தநாளை முன்னிட்டு தயாரிப்பு நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here