இனி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூட சேர வாய்ப்பே இல்ல.., தனுஷ் சொன்ன சொன்ன பகீர் தகவல்!!

0
இனி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூட சேர வாய்ப்பே இல்ல.., தனுஷ் சொன்ன சொன்ன பகீர் தகவல்!!
இனி ஐஸ்வர்யா ரஜினிகாந்த் கூட சேர வாய்ப்பே இல்ல.., தனுஷ் சொன்ன சொன்ன பகீர் தகவல்!!

பிரபல நடிகரான தனுஷ் இப்பொழுது எக்கச்சக்க ஹிட் படங்களை கொடுத்து வருகிறார். கைவசம் நெறைய படவாய்ப்புகளையும் குவித்து வைத்துள்ளார். சமீபத்தில் வெளியான, வாத்தி திரைப்படமும் சூப்பர் ஹிட் அடித்தது. அதை விட வாத்தி பட இசைவெளியீட்டு விழாவில் தனுஷின் ஸ்பீச் அனைவரையும் மெய் சிலிர்க்க வைத்தது என்று தான் சொல்ல வேண்டும்.

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

விஜய்யின் குட்டி ஸ்டோரிக்கு எந்த அளவிற்கு மவுசு உள்ளதோ அதே போல தான் தனுஷின் ஸ்பீச்சுக்கு ரசிகர்கள் இடத்தில் நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. தனுஷ் மட்டுமின்றி அவரது குடும்பமும் சினிமா துறையை சேர்ந்தவர்கள் தான். அந்த வகையில் தனுஷ் மிகப்பெரிய நடிகர் என்றால் அவரது அண்ணன் செல்வராகவன் முன்னணி இயக்குனராக வலம் வருபவர். இப்படி இருக்க செல்வராகவன் சமீபத்தில் கொடுத்த இன்டெர்வியூ வைரலாகி வருகிறது.

அதில் தனுஷ் அவருக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார். அதாவது செல்வராகவனுக்கு சோனியா அகர்வாலுடன் விவாகரத்து ஆனது. அந்த சமயத்தில் தனுஷ் செல்வராகவனிடன் இப்படியே எஸ்கேப் ஆகிடு இதான் உனக்கு நல்ல சான்ஸ் என்று கூறியுள்ளார். இதனை செல்வராகவனே கூறியுள்ளார். இதை வைத்து பார்க்கும்போது தனது அண்ணனுக்கே இப்படி அட்வைஸ் கொடுத்தவர், கண்டிப்பாக தனது விஷயத்திலும் அப்படி தானே இருப்பார். அப்படி என்றால் ஐஸ்வர்யாவுடன் சேர வாய்ப்பில்லை என்பது போல தான் தெரிகிறது. இதனால் ரசிகர்கள் பலரும் சோகத்தில் உள்ளனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here