youtube விளம்பரங்களுக்கு கெடுபிடி., ஏப்ரல் 6 முதல் இனி இதற்கு தடை! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

0
youtube விளம்பரங்களுக்கு கெடுபிடி., ஏப்ரல் 6 முதல் இனி இதற்கு தடை! வெளியான சூப்பர் அறிவிப்பு!!

சமூக வலைதளமான youtube இல் வரும் விளம்பரங்களுக்கு, ஏப்ரல் 6ஆம் தேதி முதல் தடை விதிப்பதாக யூடியூப் நிர்வாகம் அறிவித்துள்ளது.

youtube விளம்பரங்கள் :

மக்கள் அதிகம் பயன்படுத்தும் முன்னணி சமூக வலைதளங்களில் ஒன்று youtube. மருத்துவம், கல்வி, வணிகம், அழகு கலை என எல்லா விஷயங்களும் இந்த செயலியில் வீடியோ வாயிலாக பயனர்களுக்கு கிடைக்கிறது. இதுபோக, இந்த youtube தளத்தில் வீடியோ பதிவிடும் வாடிக்கையாளர்கள், தங்கள் வீடியோ களுக்கு அளிக்கப்படும் விளம்பரங்களை பொறுத்து மாதம் தோறும், கணிசமான தொகையை பெற்று வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

Youtube-ல் கமெண்ட் செய்பவரா நீங்கள்? இந்த வார்னிங் உங்களுக்குத்தான்? மறக்காம பாருங்க!!அந்த வகையில், இந்த youtube இல் வரும் விளம்பரங்களுக்கு  பல்வேறு கட்டுப்பாடுகளை விதிக்க நிர்வாகம் முடிவெடுத்துள்ளது. பார்வையாளர்களின் எண்ணிக்கையை அதிகரிக்க, வருகிற ஏப்ரல் 6ம் தேதி முதல் youtube இன் மேல் அடுக்கில் வரும் விளம்பரங்களுக்கு தடை விதிப்பதாக அறிவித்துள்ளது. இனி இந்த விளம்பரங்கள் டெஸ்க்டாப்பில் மட்டுமே  தோன்றும் இன்றும், மொபைல்களில் வர  தடை விதிப்பதாகவும்  அறிவித்துள்ளது. இந்த விளம்பரங்களுக்கு மட்டும்தான் இந்த தடை என்றும், யூடியூபில் வரும் வேறு வடிவிலான விளம்பரங்களுக்கு எந்த தடையும் இல்லை என நிர்வாகம் தெளிவுபடுத்தி உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here