சட்டை பட்டனை மூடாமல் ரசிகர்களுக்கு அந்த இடத்தை காட்டிய ‘டிடி’ – வைரல் போட்டோஸ்..!

0

விஜய் டிவியின் தொகுப்பாளராக இருக்கும் டிடி என்கிற திவ்யதர்ஷினி தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நடிகை திவ்யதர்ஷினி..!

விஜய் டிவியின் செல்ல பிள்ளையான திவ்யதர்ஷினி சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரையில் தடம் பதித்துள்ளார். திவ்யதர்ஷினி திருமணம் ஆன பிறகு தொலைகாட்சிகளில் அவ்வளவாக பார்க்கவே முடியவில்லை. ஆனால் இவர் விவாகரத்து பெற்றதும் இவரை அடிக்கடி தொலைகாட்சியில் பார்க்க முடிகிறது.

இவர் அவ்வப்போது சமூக வலைத்தளங்களில் புகைப்படங்களை பகிர்ந்துகொள்வதை வாடிக்கையாக வைத்துள்ளார். தற்போது இவர் வெளியிட்டுள்ள புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பிரபலமாகி வருகிறது.

சுஷாந்த் சிங்கின் கடைசி படம் எப்படி இருக்கு???

திவ்யதர்ஷினி தற்போது தெலுங்கில் ரொமான்டிக் என்ற படத்திலும், தமிழில் துருவ நட்சத்திரம் எனும் படத்தில் நடித்து முடித்துள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here