Friday, April 26, 2024

‘கோலியைக் கிண்டலடித்த ஹர்பஜன் சிங்’

Must Read

பல முன்னணி காலணி நிறுவனளுக்கு விளம்பரத்தில் நடித்து வரும் கோலியை, அனைத்து காலணிகளும் CSK விற்க்காக சிறப்பாக வடிவமைக்கப் படுகிறதா என்று கிண்டல் அடித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

IPL 2020 தேதிகள் அறிவிப்பு

IPL தலைவர் பிரிஜேஷ் படேல், IANS – இல் பேசும் போது IPL – இன் தேதிகளை அறிவித்துள்ளார். இது இந்த அவசரநிலையில் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கும் விதமாக உள்ளது. தென்காசி விவசாயி மரணம்!! வழக்கு பதிவு செய்து குற்றவாளிகள் கைது செய்யப்பட வேண்டும்- வைகோ கோரிக்கை!!

மேலும் IPL கிரிக்கெட் தொடர் UAE – ல் நடைபெறும் என்றும், அது செப்டம்பர் 18 முதல் தொடங்கப்படும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

ஹர்பஜன் சிங்கின் கிண்டல்

IPL 2020 தேதிகள் அறிவித்த நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ்ஸின் மூத்த பந்து சுழற்சியாளரான ஹர்பஜன் சிங், பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ்ஸின் விராட் கோலியை ‘பல நிறுவன காலணிகளுக்கு விளம்பரத்தில் நடித்து இணையத்தளத்தில் பகிரும் கோலியை, அனைத்து காலணிகளும் CSK விற்க்காக சிறப்பாக வடிவமைக்கப் படுகிறதா’ என்று கிண்டல் அடித்துள்ளார் ஹர்பஜன் சிங்.

CSK விற்க்காகன சிறப்பான வடிவமைப்பா

கோலி மஞ்சள் நிறத்தில் உடை அணிவது மற்றும் அவரது காலணியின் நிறமும் மஞ்சள் என்பதால், அது CSK வின் நிறத்தை குறிக்கிறது.

எனவே அக்காலணிகள் அனைத்தும் CSK விற்க்காக சிறப்பாக வடிவமைக்கப் படுகிறதா என்று கிண்டலாக கேட்டுள்ளார் ஹர்பஜன் சிங்.

- Advertisement -

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisement -

Latest News

தமிழகத்தில் மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? இம்முறை கோடை விடுமுறை நீடிக்குமா? வெளியான முக்கிய தகவல்!!!

தமிழகத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளி மாணவர்களுக்கு, கோடை விடுமுறை வழங்கப்பட்டுள்ளதால் சுற்றுலா, விளையாட்டு என கொண்டாடி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிகள் திறப்பு மற்றும் தேர்வு...
- Advertisement -

More Articles Like This

- Advertisement -