அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வார்னர்…., இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே!!

0
அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வார்னர்…., இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே!!

இயக்குனர் சுகுமார் இயக்கத்தில், நடிகர் அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த 2021 ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் ‘புஷ்பா’. தெலுங்கு, தமிழ் உள்ளிட்ட மொழிகளில் வெளியிடப்பட்ட இந்த திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றதோடு, வசூல் குவித்தது. இதையடுத்து, இந்த திரைப்படத்தின் 2 ஆம் பாகத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது இந்த நிலையில், நடிகர் அல்லு அர்ஜுனின் பிறந்தநாளை முன்னிட்டு புஷ்பா படத்தின் 2 ஆம் பாகத்திற்கான டீசரை படக்குழு இன்று (ஏப்ரல் 8) வெளியிட்டது.

பொதுத்தேர்வு மாணவர்களே., ரிசல்ட் வெளியிடுவதற்கு இடைக்காலத் தடை? கர்நாடக அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு!!!

இதையடுத்து, ஆஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வார்னர் தனது அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வாழ்த்து கூறி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் புஷ்பா 2 திரைப்படத்தின் புகைப்படத்தை இணைத்து HAPPY BIRTHDAY @alluarjunonline என்று பதிவிட்டுள்ளார்.இந்த நிலையில் புஷ்பா நாயகனுக்காக பிறந்தநாள் வாழ்த்து கூறி வார்னர் வெளியிட்ட பதிவு ரசிகர்களின் கவனம் பெற்று வருகிறது.

Enewz Tamil WhatsApp Channel 

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here