இந்தியன் பிரிமியர் லீக் தொடரின் 17வது சீசன் கடந்த 22ம் தேதி முதல் சிறப்பாக நடைபெற்று வருகிறது. இந்த தொடரில், தற்போது வரை பெங்களூர், கொல்கத்தா, குஜராத் மற்றும் டெல்லி அணிகளை தவிர மற்ற அணிகள் தலா 4 போட்டிகளில் விளையாடி முடித்துள்ளனர். இந்த வகையில், நேற்று இரண்டு ஆட்டங்கள் நடைபெற்றன. அதில் லக்னோ அணியை எதிர்த்து குஜராத் அணியும், மும்பை அணியை எதிர்த்து டெல்லி அணியும் விளையாடினர்.
அல்லு அர்ஜுனுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன வார்னர்…., இணையத்தில் வைரலாகும் பதிவு உள்ளே!!
இந்த போட்டிகளின் முடிவில் மும்பை, லக்னோ அணிகள் வெற்றி பெற்றன. இதன் காரணமாக தற்போது புள்ளி பட்டியலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. அதாவது ராஜஸ்தான் ராய்ஸ் அணி, 8 புள்ளிகளுடன் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது. இதனை தொடர்ந்து, கொல்கத்தா, லக்னோ, சென்னை மற்றும் ஹைதராபாத் ஆகிய அணிகள் 2, 3, 4 மற்றும் 5 வது இடங்களை பிடித்துள்ளனர்.