150 கோடி வசூலை அள்ளிய தர்பார் – லைகா நிறுவனம்

0
தர்பார்

சூப்பர்ஸ்டார் ரஜினி நடிப்பில் ஜனவரி 9 அன்று வெளியான படம் தர்பார். இப்படத்தை ஏ.ஆர். முருகதாஸ் இயக்கியுள்ளார். மேலும் இப்படத்தில் ரஜினி 25 ஆண்டுகளுக்குப் பிறகு போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். கதாநாயகியாக நயன்தாராவும், மகளாக நிவேதா தாமஸும் நடித்துள்ளனர். இப்படம் உலகம் முழுவதும் வசூலை அள்ளிக் குவித்துள்ளது.

இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை லைகா நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது. அதன்படி படி தர்பார் படம் 150 கோடி வசூலை அள்ளிக் குவித்துள்ளதாக தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here