ஆண் குழந்தைக்கு தந்தையான பிரபல நடன இயக்குனர் – வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

0
ஆண் குழந்தைக்கு தந்தையான பிரபல நடன இயக்குனர் - வாழ்த்துக்களை குவிக்கும் ரசிகர்கள்!

பிரபல நடன இயக்குனர் ஷோபி மாஸ்டர் மற்றும் லலிதா தம்பதிக்கு இரண்டாவது குழந்தை பிறந்ததுக்கு பிரபலங்கள் மற்றும் ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஷோபி மாஸ்டர்க்கு ஆண் குழந்தை:

கோலிவுட் வட்டாரங்களில் முன்னணி நடன இயக்குனராக வலம் வருபவர் சோபி மாஸ்டர். இவர் உலக நாயகன் கமல் நடிப்பில் வெளிவந்த வசூல் ராஜா எம்பிபிஎஸ் படத்தில் அறிமுகம் ஆகி தற்போது முன்னணி ஹீரோக்களின் படங்களிலும் நடன இயக்குனர் ஆக வலம் வந்து கொண்டிருக்கிறார்.

இவர் லலிதா என்னும் நடன இயக்குனரை காதலித்து கடந்த 2012ம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு பெண் குழந்தை இருப்பது குறிப்பிடத்தக்கது. அண்மையில் லலிதா மீண்டும் கர்ப்பமாக இருக்கிறார் என்ற தகவல் சமூக வலைதளங்களில் பரவி வந்தது.

இதனை தொடர்ந்து அவர்களுக்கு தற்போது அழகான ஆண் குழந்தை பிறந்துள்ளது என்று தகவல் வெளியாகியுள்ளது. பிரபல நடன தம்பதியருக்கு இரண்டாவது குழந்தை பிறந்துள்ளது என்று தகவல் வெளியாகி உள்ள நிலையில் உறவினர்கள்,ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் நடன இயக்குனர் ஷோபி மற்றும் லலிதாக்கும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here