அரைகுறை டிரஸ்.., அதுல என்ன ஒரு ஆட்டம்.., கண்டதையும் காட்டி வீடியோ வெளியிட்ட தர்ஷா குப்தா!!

0

தமிழில் வெளியான ‘ருத்ர தாண்டவம்’ படத்தில் நடித்த பிரபலமானவர் தான் நடிகை தர்ஷா குப்தா. ஆரம்பத்தில் நிலைப்பதற்காக போராடி வந்த இவருக்கு இப்பொழுது சிறந்த அங்கீகாரம் கிடைத்துவிட்டது.

dharsha

போட்டோஷூட், ரீலிஸ், ஷார்ட் பிலிம் என தொடர்ந்து தனது முயற்சிகளை மேற்கொண்டு வந்தார். கோயம்புத்தூர் பெண்ணான இவர் சென்னையில் செட்டில் ஆனதுக்கு காரணமே முன்னணி நடிகையாக வர வேண்டும் என்பது தான்.

அது கொஞ்சம் கொஞ்சமா நிறைவேறி வருகிறது. அதாவது வெள்ளித்திரையில் எப்படியோ கால் பதித்து விட்டார். இப்பொழுது கிரண், நமிதா போன்றவர்களை பீட் செய்யும் அளவிற்கு கவர்ச்சியில் குதித்து விட்டார்.

நாளுக்கு நாள் அவர் வெளியிடும் புகைப்படங்கள், ரீல்ஸ் அனைத்துமே எல்லையை மீறி தான் வருகிறது. ஒரு சின்னத்திரை நடிகையாக இருந்து கொண்டு இந்த அளவிற்கு கவர்ச்சி தேவையா?? என்று ரசிகர் கொந்தளித்து வருகின்றனர். இப்பொழுது ப்ரா, குட்டி டிரௌசர் போன்ற உடையில் ஆட்டம் போட்டு வீடியோ வெளியிட்டுள்ளார்.

 

View this post on Instagram

 

A post shared by Dharsha Gupta (@dharshagupta)

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here