இந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி., குறைந்த விலையில் 3GB Data-உடன் ரீசார்ஜ் திட்டம்? முழு விவரம் உள்ளே..

0
இந்த சிம் வைத்திருப்பவர்களுக்கு ஹேப்பி., குறைந்த விலையில் 3GB Data-உடன் ரீசார்ஜ் திட்டம்? முழு விவரம் உள்ளே..
இன்றைய காலகட்டத்தில் பெரும்பாலானோர் அதிக டேட்டாக்களுடன் கூடிய ரீசார்ஜ் திட்டங்களை அதிகம் விரும்புகின்றனர். இதற்கேற்ப தினந்தோறும் 1.5 GB, 2 GB என பல்வேறு சலுகைகளை நெட்வொர்க் நிறுவனங்கள் வழங்கி வருகிறது. அந்த வகையில் ரிலையன்ஸ் ஜியோ பொறுத்தவரை ரூ.399க்கான ரீசார்ஜ் திட்டத்தில் தினமும் 3 GB டேட்டா மட்டுமல்லாமல் அழைப்பு, SMS போன்ற சலுகைகளை வழங்கி உள்ளது.
இதற்கு ஒப்பான சலுகைகளை வோடபோன் ஐடியா நிறுவனம் ரூ. 359க்கும், ஏர்டெல் ரூ.499க்கும் வழங்குகிறது. இது தவிர ஒவ்வொரு நெட்வொர்க் நிறுவனமும் ஹாட்ஸ்டார் பிரேம் உள்ளிட்ட பல்வேறு சலுகைகளை வழங்கி வருகிறது. எனவே ஒவ்வொருவரின் விருப்பத்தின் படி எந்த திட்டம் ஏற்றதோ, அதையே தேர்ந்தெடுக்கலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here