பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சுழற்பந்து வீச்சாளர் – கிரிக்கெட் வாழ்க்கைக்கு இனி அஸ்தமனம் தான் போலயே!!

0
பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சுழற்பந்து வீச்சாளர் - கிரிக்கெட் வாழ்க்கைக்கு இனி அஸ்தமனம் தான் போலயே!!
பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சுழற்பந்து வீச்சாளர் - கிரிக்கெட் வாழ்க்கைக்கு இனி அஸ்தமனம் தான் போலயே!!

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா, 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக அவர் மீது குற்றச்சாட்டு வைக்கப்பட்டுள்ளது.

மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு – முக்கியமான நபரையே காணோமே!!

சிறுமியிடம் அத்துமீறல்:

பாகிஸ்தான் அணியின் நட்சத்திர சுழற்பந்து வீச்சாளரான யாசிர் ஷா, கிரிக்கெட் உலகத்தில் மிகவும் முக்கியமான நபராக பார்க்கப்படுகிறார். பாகிஸ்தான் அணிக்காக 46 டெஸ்ட் போட்டிகளும், 25 ஒருநாள் போட்டிகளில் விளையாடி, இதுவரை 200 அதிக விக்கெட்டுகள் எடுத்து பட்டியலில் முதலிடத்தில் உள்ளார். 35 வயதான இவர் மீது இஸ்லாமாபாத் காவல்துறையினர் பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர்.

பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சுழற்பந்து வீச்சாளர் - கிரிக்கெட் வாழ்க்கைக்கு இனி அஸ்தமனம் தான் போலயே!!
பாலியல் வழக்கில் சிக்கிய பிரபல சுழற்பந்து வீச்சாளர் – கிரிக்கெட் வாழ்க்கைக்கு இனி அஸ்தமனம் தான் போலயே!!

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

அதாவது, இவரும், இவரது நண்பரான ஃபர்ஹான் என்பவரும் இணைந்து 14 வயது சிறுமியிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட்டதாக புகார் தெரிவித்துள்ளார். மேலும், இந்த புகாருக்கு முன், பல சிறுமிகளிடம் இது போன்ற செயலில் ஈடுபட்டுள்ளதாக அந்த சிறுமியிடம் வாட்ஸ்அப் வாயிலாக தெரிவித்து மிரட்டியுள்ளார். இந்த புகார் உண்மையானால், அவர் 18 ஆண்டுகள் தண்டனை பெறுவார் எனவும், அவரது கிரிக்கெட் வாழ்க்கை இதோடு இனி அஸ்தமனம் ஆகி விடும் எனவும் பேசப்படுகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here