ஜாக்கெட்டில் மாராப்பை இறக்கி காட்டும் பாரதி கண்ணம்மா அஞ்சலி – லைக்ஸ்களை குவித்த புகைப்படம்!!

0

பாரதி கண்ணம்மா சீரியலில் அஞ்சலி கதாபாத்திரத்தில் நடித்து வரும் கண்மணி தனது இன்ஸ்டா பக்கத்தில் வெளியிட்டிருக்கும் புகைப்படம் இணையத்தில் வைராலாகி வருகிறது.

அஞ்சலி

ஐடி துறையில் பணியாற்றி வந்த அஞ்சலிக்கு பாரதி கண்ணம்மா சீரியலில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. இவரது தோழி தான் இவரது வீடியோக்கள் அனைத்தையும் ஆடிசனுக்கு அனுப்பி வைத்தாராம்.

ஆரம்பத்தில் இந்த சீரியலில் வில்லியாக நடித்து வந்த இவருக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. அகிலன் அஞ்சலி ஜோடி அனைவர்க்கும் பிடித்திருந்தது.

இப்பொழுது மனம் திருந்தி கண்ணம்மாவின் வாழ்க்கைக்காக உதவி செய்து வருகிறார். மேலும் உயிருக்கு போராடிய நிலையில் குழந்தையை பெற்றெடுத்தார்.

இப்படி இருக்க இப்பொழுது பல போட்டோஷூட்களை வெளியிட்டு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறார்.

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here