மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு – முக்கியமான நபரையே காணோமே!!

0
மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு - முக்கியமான நபரையே காணோமே!!
மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு - முக்கியமான நபரையே காணோமே!!

அண்மையில் ரிலீஸாகி வெற்றி பெற்ற மாநாடு திரைப்படத்தின் வெற்றி விழா புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வெளியாகி உள்ளது.

அக்ஷரா குடும்பத்தை தொடர்ந்து உள்ளே வந்த சிபியின் மனைவி – பிக் பாஸ் 5 ரொமான்டிக் ப்ரோமோ!!
மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு - முக்கியமான நபரையே காணோமே!!
மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு – முக்கியமான நபரையே காணோமே!!

கொண்டாட்டத்தில் படக்குழு:

நடிகர் சிம்பு நடிப்பில், இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் உருவாகி அண்மையில் ரிலீஸான திரைப்படம் மாநாடு. நவம்பர் 25ம் தேதி தியேட்டரில் ரீலிஸான இந்த படம் வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் பெருவாரியான வெற்றியை பதிவு செய்தது. நடிகர் சிம்புவுக்கு பல ஆண்டுகளுக்கு பிறகு மிகப்பெரிய கம் பேக் படமாக மாநாடு அமைந்தது. தற்போது, இந்த படத்திற்கான வெற்றி விழா கொண்டாடட்டம் அண்மையில் நடைபெற்றது.

மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு - முக்கியமான நபரையே காணோமே!!
மாலையும்.. கழுத்துமாக.. கொண்டாட்டத்தில் இணைந்த மாநாடு படக்குழு – முக்கியமான நபரையே காணோமே!!

இதில் சிம்புவை தவிர, நடிகர் எஸ் ஜே சூர்யா மற்றும் வெங்கட் பிரபு உள்ளிட்டோர் கலந்து கொண்டு கேக் வெட்டி கொண்டாட்டத்தில் இறங்கினர். மாலையும், கழுத்துமாக இந்த படக்குழுவினர் உள்ள போட்டோக்கள் சமூக வலைத்தளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here