தமிழகத்தில் கொரோனா அதிகரிப்பால் மாவட்ட ஆட்சியர்களுக்கு முக்கிய உத்தரவு – பீதியில் பொதுமக்கள்!!

0

தமிழகத்தில் நாளுக்கு நாளாக கொரோனாவின் தாக்கம் அதிகரித்து கொண்டிருக்கும் நிலையில் மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவினை பிறப்பித்துள்ளது.

மாவட்ட ஆட்சியர்களுக்கு ஒரு முக்கிய உத்தரவு:

தமிழகத்தில் கடந்த இரண்டு வாரமாக கொரோனாவின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே இருக்கிறது. அதை கட்டுப்படுத்தும் விதமாக பல மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளை கடைபிடித்து வருகின்றனர். இந்நிலையில் தமிழக அரசு புதிய கட்டுப்பாடுகள் விதிப்பது தொடர்பாக அனைத்து ஆட்சியர்களுக்கு முக்கியமான ஒரு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ள நிலையில் முழு ஊரடங்கு பிறப்பிக்கபடுமா என்று மக்கள் ஆழ்ந்த வருத்தத்தில் இருக்கின்றனர்.

இதனை தொடர்ந்து நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன் கூறியிருந்ததாவது, மக்கள் கூட்டம் அதிகம் கூடும் பொது இடங்களான வணிக வளாகங்கள், கோவில்கள், பேருந்து நிலையங்கள், மார்க்கெட் போன்ற இடங்களில் முகக்கவசம் கட்டயமாக அணிய வேண்டும். மேலும் தொற்றுக்கு ஒரு சின்ன அறிகுறிகள் தென்பட்டாலும் கண்டிப்பாக கொரோனா டெஸ்ட் எடுக்கப்பட வேண்டும். நோய் தோற்று அதிகரிப்பதற்கு ஏற்றவாறு கட்டுப்பாடுகளும் அதிகரிக்கப்படும் என்று குறிப்பிட்டிருந்தார். இந்நிலையில் லாக்டவுன் போடுவதற்கு எந்த அவசியமும் வராது என்று தெரிவித்துள்ளார்.

வாட்ஸ் அப்: Enewz Tamil வாட்ஸ் அப்

டெலிக்ராம்: Enewz Tamil டெலிக்ராம்

உடனடி செய்திகளுக்குஎங்கள் App-ஐ டவுன்லோடு செய்யவும்

ஃபேஸ்புக் : Enewz Tamil ஃபேஸ்புக்

டிவிட்டர் : Enewz Tamil ட்விட்டர்

இன்ஸ்டாகிராம் : Enewz Tamil இன்ஸ்டாகிராம்

யு டியூப் : Enewz Tamil யுடியூப்

Enewz Youtube டெலிக்ராம் : கிளிக் செய்யவும்

Enewz Youtube வாட்ஸ் அப் : கிளிக் செய்யவும்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here