கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் எண்ணிக்கை – 19 ஆயிரத்தை தாண்டியது..!

0

உலகம் முழுவதும் கொரோனா வைரசால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 19 ஆயிரத்தை தாண்டி உள்ளது. மேலும் இதுவரை 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் இந்த வைரஸ் பாதிப்பில் இருந்து குணமடைந்து உள்ளனர்.

இத்தாலியில் அதிகம்:

உலகளவில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டு உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை 19,100 ஆக உள்ளது. மேலும் சீனாவை விட இத்தாலியில் இரு மடங்கு உயிரிழப்பு ஏற்பட்டு உள்ளது. உலகம் முழுவதும் 197 நாடுகளில் 4 லட்சத்திற்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

இவர்களில் 1 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் குணமடைந்து வீடு திரும்பி உள்ளனர்.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here