இங்கிலாந்து இளவரசர் சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி – தீவிர சிகிச்சை..!

0

இங்கிலாந்து அரச குடும்பத்தைச் சேர்ந்த சார்லசுக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

மன்னராகும் வாய்ப்பு உள்ளவர்..!

இங்கிலாந்து இளவரசர் சார்லஸிற்கு 71 வயதாகிறது. மேலும் இவருக்கு இங்கிலாந்தின் மன்னராகும் வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் தற்போது இவருக்கு கொரோனா வைரஸின் தாக்கம் உறுதி செய்யப்பட்டு உள்ளது. இதனால் அவர் தனிமைப்படுத்தப்பட்டு தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டு உள்ளார்.

கொரோனா வைரஸ் உயிரிழப்புகள் எண்ணிக்கை – 19 ஆயிரத்தை தாண்டியது..!

கொரோனா பரிசோதனை செய்தவர்களா நீங்கள்.! மனதில் வைக்க வேண்டிய சில விஷயங்கள் இதோ.!

அரச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவருக்கே கொரோனா வைரஸ் பாதிப்பு ஏற்பட்டு இருப்பது மக்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

To Subscribe Youtube Channel Click Here
To Join WhatsApp Group Click Here
To Join Telegram ChannelClick Here

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here